The Best Law Firm in Chennai Tamil Nadu India

COMPANY LAW FIRM ADVOCATES,CRIMINAL LAWYERS,CIVIL & PROPERTY ATTORNEYS

Fashion Designing Institute

GREEN ORGANICS FOOD EXPORTER

Wednesday, October 9, 2013

திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று ஆசை

மனைவியிடம் கணவன் சொன்னான், ""என்னுடைய நண்பன் பகல் சாப்பாட்டிற்கு வருவதாகக் கூறியிருக்கிறான்'' ..

மனைவி கோபத்துடன் சொன்னாள்,""உங்களுக்கென்ன பைத்தியமா? இந்த வீட்டை பார்த்தீர்களா? எவ்வளவு அலங்கோலமாக இருக்கிறது. இன்னும் மார்க்கெட்டிற்குக் கூடப் போகவில்லை. பாத்திரங்களெல்லாம் துலக்கவில்லை. நல்ல ருசியான சாப்பாட்டை தயார் செய்ய முடியுமென்ற நம்பிக்கை எனக்கில்லை''

""எனக்கும் தெரியும்'' என்றான் கணவன். ""தெரிந்தும் ஏன் உங்கள் நண்பரை வீட்டிற்கு அழைத்தீர்கள்?''

""என்ன செய்வது? அவன் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று ஆசைப்படுகிறான். வந்து பார்க்கட்டுமே என்றுதான் அழைத்தேன்'' என்றான் கணவன். 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.