ஒரு நாள் ஆங்கில நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட்சா,
குறுகலான பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
பெர்னாட்சாவைப் பிடிக்காத ஒருவர்
எதிரில் வந்து கொண்டிருந்தார்.
யார், யாருக்கு வழிவிடுவது என்கிற பிரச்சினை எழுந்தது.
எதிரில் வந்தவர்,
"முட்டாள்களுக்கு நான் வழிவிட்டு ஒதுங்குவதில்லை"
என்றார் காரமாக.
"நான் ஒதுங்குவது உண்டு"
எனச் சொல்லி பெர்னாட்சா
வழிவிட்டு விலகி நின்றார்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.