Friday, October 11, 2013

ஆனியன், தக்காளி மற்றும் ஐஸ் க்ரீம் மூணும் பிரண்ட்

ஒரு ஊருல ஒரு ஆனியன், தக்காளி மற்றும் ஐஸ் க்ரீம் மூணும் பிரண்ட் இருந்தாங்க. ஒரு நாள் மூணும் பீச்சுக்கு குளிக்க போனாங்க, அப்ப சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் க்ரீம் தண்ணீல போய் கரைஞ்சு போய்டிச்சு. தக்காளியும் ஆனியனும் அங்கே பொரண்டு பொரண்டு அழுதாங்க!!! அப்புறம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க .

.வர்ற வலியுல ஒரு லாரில ஆக்சிடென்ட் ஆயி தக்காளி நசுங்கி போச்சு!!வொடனே ஆனியன் மட்டும் தனியா அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி" ஐஸ் க்ரீம் செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்...ஆனா நான் நாளைக்கு செதேன்னா எனக்காக அழுக யாரு இருக்கா ஊ ஆ ன்னு அழுதுகிட்டே கேட்டுச்சாம்!!!"

அதுக்கு கடவுள் சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருகான்களோ எல்லாரும் அழுவாங்கன்னு சொன்னாராம் கடவுள்..அதனாள்ள இனிமே வெங்காயம் நறுக்கும் போது ஏன் கண்ணுல தண்ணி வருதுன்னு யாராவது கேட்டா திரு திருன்னு முழிக்காம இந்த கதைய சொல்லுங்க ஓகேயா.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.