குட்டிக்கதை:
காட்டில் வசித்து வந்த புலி ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது.
சில காலம் கழித்து குட்டிகளுக்கு வேட்டையாடவும், இரை தேடவும் கற்றுக்கொடுத்தது தாய் புலி.
தாய் கற்றுகொடுத்ததை ஒரு புலி குட்டி கற்றுக்கொண்டது. மற்றொரு புலி பற்றுக்கொள்ள வில்லை.. வேட்டையாட மறுத்தது.. சாப்பிடவும் மறுத்தது.
தாய் புலி குட்டியிடம் கேட்டது ஏன் வேட்டையாட மறுக்கிறாய் என்று...
குட்டி தாயிடம் கேட்டது.. ஏன்மா மனுஷங்கலாம் வேட்டையாடுறது இல்ல..? எப்பவவாது தான வேட்டையாடி சாபிடுராங்க.. நம்ம மட்டும் ஏன்மா தினமும் வேட்டையாடுறோம் ?
வேட்டையாடுறது தப்பு இல்லையா ?
நம்மல ஏன்மா இப்படி கொடூரமா படைச்சான் அந்த கடவுள் என்று குட்டி கேட்டது தாயிடம்.
தாய் புலி சொன்னது
வேட்டையாடுவது தப்பு இல்ல..
நம்ம பசிக்காக வேற இனத்த வேட்டையாடுறோம்..
ஆனா மனிதர்கள் ருசிக்காகவும், வெறிக்காகவும் தன் இனத்தையே வேட்டையாடுறாங்க..
வேட்டையாடி சாப்பிடுற மிருகங்கள் எல்லாம் கொடூரமானதும் இல்ல..
எப்பாவது வேட்டையாடுற மனுஷங்க நல்லவங்களும் இல்ல..
நல்லதுக்கு உதாரணமா இருக்கவேண்டிய மனிதர்கள் இப்பலாம் தீமைகளுக்கு உதாரணமா ஆகிட்டோம்...

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.